தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரடு ; மரியாதையின்மை ; மரக்கணு ; உடலின் மூட்டு ; பிடிவாதம் ; பருமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கணு. 2. Knob or knot, as in timber;
  • கரடு. முரட்டுக்கட்டை. 1. Roughness, unevenness; ruggedness;
  • மரியாதையின்மை. 4. Ill-temper, wildness, rudeness;
  • பிடிவாதம். 5. Obstinacy;
  • பருமன். முரட்டுப் பாம்பு. 6. Largeness, bigness;
  • சரீரத்தின் மூட்டு. (W.) 3. Joint of the body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a joint of the body கரடு; 2. a knot, or knob, கணு. முரடன், a rude, obstinate man. மூரடாயிருக்க, to be knobby, knotty, uneven or rugged. முரட்டாட்டம், rudeness, incivility.

வின்சுலோ
  • [murṭu] ''s.'' A joint of the body, யாக்கை மூட்டு. 2. A knot or knob, கணு. ''(c.)'' நிலம்கரடுமுரடாயிருக்கிறது. The land is un even or rugged.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முருடு. 1. Roughness,unevenness; ruggedness; கரடு. முரட்டுக்கட்டை.2. Knob or knot, as in timber; மரக்கணு. 3.Joint of the body; சரீரத்தின் மூட்டு. (W.) 4.Ill-temper, wildness, rudeness; மரியாதையின்மை.5. Obstinacy; பிடிவாதம். 6. Largeness, bigness;பருமன். முரட்டுப் பாம்பு.