- 5 v. intr. 1. Tomature; to be old, ancient; முதிர்தல். முரஞ்சன்முதிர்வே (தொல். சொல். 333). 2. To gainstrength; வலிபெறுதல். நோயுடல் முன்செயல் முரஞ்சியதெவண் (ஞானா. 59). 3. To be full or abundant; நிரம்புதல். பூண்களெல்லா முரஞ்சொளி கான்றுமின்ன (காஞ்சிப்பு. தீர்த்த. 89).
|