தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதிர்கை ; பாறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதிர்கை. முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே (மலைபடு. 144). 1. Maturing;
  • பாறை. (சூடா.) 2. Rock, ledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முரஞ்சு-. 1.Maturing; முதிர்கை. முரஞ்சுகொண் டிறைஞ்சினவலங்குசினைப் பலவே (மலைபடு. 144). 2. Rock,ledge; பாறை. (சூடா.)