தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசற்குரிய முரசினை வைக்கும் இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசற்குரிய முரசு வைக்கும் ஆசனம். (புறநா. 50, தலைப்பு.) Dais for the royal drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முரசு +.Dais for the royal drum; அரசற்குரிய முரசுவைக்கும் ஆசனம். (புறநா. 50, தலைப்பு.)