தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லின் அடித்தசை ; காண்க : முரசம் ; உத்தரட்டாதிநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. The 26th nakṣatra. See உத்திரட்டாதி (திவா.)
  • . 1. See முரசம். இடியென முழங்கு முரசின் (புறநா. 17).
  • பல்லினடித்தசை. (J.) The gums;

வின்சுலோ
  • [muracu] ''s.'' Drum, a tabor, as முரசம். 2. A war-drum, போர்ப்பறை. 3. ''[prov.]'' The gums, பல்லினடித்தசை. 4. The twenty-sixth lunar mansion of the Hindus, உத்திரட்டாதி நாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. The gums; பல்லினடித்தசை. (J.)
  • n. < முரசம். 1. See முரசம்.இடியென முழங்கு முரசின் (புறநா. 17). 2. The26th nakṣatra. See உத்திரட்டாதி. (திவா.)