தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னாலே செய்த உழிஞைமாலையணிந்து ஆடுவெட்டியிடும் பலியை நுகரும் வீரமுரசின் நிலைமையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6,4.) Theme describing the vīra-muracu being decorated with a garland of uḷiai flowers made of gold and being offered goat-sacrifice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Puṟap.) Theme describing the vīra-muracu being decorated with a garland of uḻiñai flowers made of gold and being offered goat-sacrifice; பொன்னாலே செய்த உழிஞைமாலை யணிந்து ஆடுவெட்டியிடும் பலியை நுகரும் வீரமுர சின் நிலைமையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 4.)