தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல் ; வெளியிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல். 1. To announce by beat of drum;
  • வெளியிடுதல். அருமறைகள் முரசறையவே (தாயு. திருவருள். 3). 2. To proclaim;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < முரசு+. 1. To announce by beat of drum; யாவரும்அறியப் பறையடித்துச் சொல்லுதல். 2. Toproclaim; வெளியிடுதல். அருமறைகள் முரசறையவே(தாயு. திருவருள். 3).