தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [முரசைக் கொடியாகவுடையவன்] தருமபுத்திரன். காமேவு முரசகேதனனுள் மகிழ்ந்திட (பழனிப்பிள்ளைத். காப்பு. 2). Dharmaputra, as having the drumemblem on his banner;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முரசம் +. Dharmaputra, as having the drum-emblem on his banner; [முரசைக் கொடியாகவுடையவன்] தருமபுத்திரன். காமேவு முரசகேதனனுள்மகிழ்ந்திட (பழநிப்பிள்ளைத். காப்பு. 2).