தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடங்குதல். (W.) 3. To begin, undertake;
  • விடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல்.செய்தவ மீண்டு முயலப்படும் (குறள், 265). 1. To practise, persevere,make continued exertion;
  • வருந்துதல். தவங்கள் முயன்று செய்தாலும் (தஞ்சைவா. 19). 2. To take pains;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 3 v. tr. & intr.1. To practise, persevere, make continued exertion; விடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல். செய்தவமீண்டு முயலப்படும் (குறள், 265). 2. To takepains; வருந்துதல். தவங்கள் முயன்று செய்தாலும்
    -- 3274 --
    (தஞ்சைவா. 19). 3. To begin, undertake;தொடங்குதல். (W.)