தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழுவுதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்துதல். முலையு மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6, 20). 3. To join; to cling to;
  • செய்தல். மணவிளை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100). 4. To do perform;
  • புணர்தல். அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144). 2. To copulate with;
  • தழுவுதல். முயங்கிய கைகளை யூக்க (குறள், 1239). 1. To embrace

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Toembrace; தழுவுதல். முயங்கிய கைகளை யூக்க(குறள், 1238). 2. To copulate with; புணர்தல்.அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144). 3.To join; to cling to; பொருந்துதல். முலையு மார்புமுயங்கணி மயங்க (பரிபா. 6, 20). 4. To do,perform; செய்தல். மணவினை முயங்கலில்லென்று(சூளா. தூது. 100).