பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. embrace, clasp, cohabit, தழுவு. முயக்கம், முயக்கு, முயங்கல், v. n. embracing. முயங்கித்திரிகிறவன், a lewd fellow.

வின்சுலோ
  • [muyngku] கிறேன், முயங்கினேன், வேன், முயங்க. ''v. a.'' To embrace, to clasp, to cling to, to cohabit, தழுவ. ''(p.)''