தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிகூறல் , புகழ்கூறல் , மெய்கூறல் என்னும் முவகைப்பட்ட மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழிகூறல், புகழ்கூறல், மெய்கூறல் ஆகிற மூன்றுவகைப்பட்ட மொழி. (சூடா.) The three kinds of speech, viz., paḻi-rūṟal, pukaḻ-kūṟal, mey-kūṟal;

வின்சுலோ
  • ''s.'' Three sorts of speech. See மொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +.The three kinds of speech, viz.paḻi-kūṟal,pukaḻ-kūṟal, mey-kūṟal; பழிகூறல், புகழ்கூறல்,மெய்கூறல் ஆகிய மூன்றுவகைப்பட்ட மொழி.(சூடா.)