தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்றாயிருக்குந் தன்மை ; மூன்று ; உம்மை ; இம்மை ; மறுமை என்னும் முப்பிறப்பு ; இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்னும் மூன்று காலங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்றாயிருக்குந் தன்மை. (யாழ். அக.) 1. The state of being three;
  • இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலங்கள்.எதிர்மறை மும்மையு மேற்கும் (நன். 145). 4. (Gram.) The three tenses, viz., iṟappu, nikaḻvu, etirvu;
  • உம்மை, இம்மை, மறுமையாகிய மூவகை நிலைபேறு. (திவா.) 3. The three states of existence, viz., ummai, immai, maṟumai;
  • மூன்று. தெரிமாண் டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் (குறள், 23, உரை). 2. Three, threefold;

வின்சுலோ
  • ''s.'' Three different states of existence: 1. உம்மை, the former birth; 2. இம்மை, the present state, &c.; 3. அம் மை, or மறுமை, futurity; [''ex'' மை.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. mūme.]1. The state of being three; மூன்றாயிருக்குந்தன்மை. (யாழ். அக.). 2. Three, threefold; மூன்று.தெரிமாண் டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்(குறள், 23, உரை). 3. The three states ofexistence, viz.ummai, immai, maṟumai;உம்மை, இம்மை, மறுமையாகிய மூவகை நிலைபேறு.(திவா.) 4. (Gram.) The three tenses, viz.,iṟappu, nikaḻvu, etirvu; இறப்பு, நிகழ்வு, எதிர்வுஎன்ற மூன்ற காலங்கள். எதிர்மறை மும்மையு மேற்கும் (நன். 145).