தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை. (W.) 1. Necklace of three strings of beads;
  • பிரபந்தம் 96-னுள் அகவலும் வெண்பாவும் கலித்துறையும் முறையே மாறிவர அந்தாதித்தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்த வகை. (இலக். வி. 815.) 2. A poem of 30 stanzas, in which akaval, veṇ-pā and kali-t-tuṟai occur serially one after another in āntāti-t-toṭai, one of 96 pirapantam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A necklace of three strings of beads. 2. A poem of thirty stanzas, divided into three parts of ten stanzas, the verses of each ten, containing different stanzas, and in each ten, the classification is diverse from the rest. See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மும்மணிமண்டலம் mummaṇi-maṇ-ṭalamn. < id. +. See மும்மண்டலம். (பொருட். நி.)
  • n. < id. +. 1. Necklace of three strings of beads;மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை. (W.) 2. Apoem of 30 stanzas, in which akaval, veṇ-pāand kali-t-tuṟai occur serially one after another in antāti-t-toṭai, one of 96 pirapantam, q.v.;பிரபந்தம் 96-னுள் அகவலும் வெண்பாவும் கலித்துறையும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப்பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்தவகை. (இலக். வி. 815.)