தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று மடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்று பங்கு. மும்மடங்கு பொலிந்த முகத்தினன் (கம்பரா. காட்சிப்.19). Three times over, three-fold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மும்மடி, three times over, three-fold.

வின்சுலோ
  • ''s.'' Three times greater, &c.
  • --மும்மடி, ''s.'' Three times over, three-fold. See மடங்கு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று+. [T. mummaḍugu.] Three times over,three-fold; மூன்று பங்கு. மும்மடங்கு பொலிந்தமுகத்தினன் (கம்பரா. காட்சிப். 19).