தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதனசதுட்டயம் நான்கனுள் வீடுபேற்றின் விருப்பம். முத்திவிருப் பதுவே வயங்கு முமுட்சுத்துவம் (வேதா. சூ. 10). Desire for liberation or salvation, one of four cātaṉa-catuṭṭayam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mumukṣu-tva. Desire for liberation orsalvation, one of four cātaṉa-catuṭṭayam, q.v.;சாதனசதுட்டயம் நான்கனுள் வீடுபேற்றின் விருப்பம்.முத்திவிருப் பதுவே வயங்கு முமுட்சுத்துவம் (வேதா.சூ. 10).