தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேற்றில் நாட்டமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சவிச்சையுள்ளவன். முத்தனா மவனே நாடரிய முமுட்சு (வேதா. சூ. 14). 1. One who is eager for salvation;
  • துறவு. (யாழ். அக.) 2. Renunciation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mumukṣu. 1.One who is eager for salvation; மோட்சவிச்சையுள்ளவன். முத்தனா மவனே நாடரிய முமுட்சு(வேதா. சூ. 14). 2. Renunciation; துறவு. (யாழ்.அக.)