தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலை , உச்சி , மாலை என்னும் மூன்று வேளைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலை, உச்சி, மாலை என்ற மூன்று வேளைகள். முப்போதுங் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு (திவ். பெரியாழ், 3, 1, 5). The three portions of a day, viz., kālai, ucci, mālai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thethree portions of a day, viz.kālai, ucci,mālai; காலை, உச்சி, மாலை என்ற மூன்று வேளைகள்.முப்போதுங் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு (திவ்.பெரியாழ். 3, 1, 5).