தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகதபேதம். சுசாதிபேதம், விசாதிபேதம் என்ற மூன்றுவகை வேறு பாடு. (வேதா. சூ. 27, உரை.) The three differences, viz., cukata-pētam, cucāti-pētam, icāli-pētam;

வின்சுலோ
  • ''s.'' The three differences. See பேதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Phil.)The three differences, viz.cukata-pētam,cucāti-pētam, vicāti-pētam; சுகதபேதம், சுசாதிபேதம், விசாதிபேதம் என்ற மூன்றுவகை வேறுபாடு. (வேதா. சூ. 27, உரை.)