தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறக்கம் , பூமி , பாதலம் ஆகிய மூன்று உலகங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்கள். (திருவிளை. தலவிசேட. 2.) The three worlds, cuvarkkam, pūmi, pātāḷam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று+. The three worldscuvarkkam, pūmi,pātāḷam; சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்றுஉலகங்கள். (திருவிளை. தலவிசேட. 2.)