தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூணூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூணூல். முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் (திவ். இயற். திருவெழு. வரி. 7). The sacred thread, as of three strands;

வின்சுலோ
  • ''s.'' A three-threaded-cord, brahmanical cord, பூணூல். முப்புரிநூலோர். Brahmans, those who wear the three-fold-cord, பார்ப்பார். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The sacred thread, as of three strands; பூணூல்.முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் (திவ்.இயற். திருவெழு. வரி. 7).