தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு ; காண்க : முப்புரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு. முந்நூல்கொண்டு முப்புரி யாக்குதலின் (திருமுரு. 183, உரை). Cord of three strands;
  • . See முப்புரம். (W.)

வின்சுலோ
  • ''s.'' The three strands of a cord. 2. The three cities, as முப்புரம். முப்புரிக்கயிறு. A three stranded string, a three-fold cord. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று + புரி. [T.muppiri, K. muppuri.] Cord of three strands;மூன்று நூல்சேர்த்துத் திரித்த கயிறு. முந்நூல்கொண்டுமுப்புரி யாக்குதலின் (திருமுரு. 183, உரை).
  • n. < id. + புரி. Seeமுப்புரம். (W.)