தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிபுரங்களான பொன் , வெள்ளி , இரும்பு இவற்றாலான கோட்டைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See திரிபுரம். ஒக்க முப்புர மோங்கெரி தூவ (தேவா. 485, 5). The three aerial cities burnt by šiva.

வின்சுலோ
  • ''s.'' [''also'' மூவெயில்.] The three cities. See திரிபுரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thethree aerial cities burnt by Šiva. See திரிபுரம்.ஒக்க முப்புர மோங்கெரி தூவ (தேவா. 485, 5).