தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராசதம் , சாத்துவிகம் , தாமதம் ஆகிய மூன்று குணங்கள் ; காண்க : திரிபுடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See முக்குணம். (யாழ். அக.)
  • See திரிபுடி. (W.) 1. The three factors of knowledge.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முக்குணம்.

வின்சுலோ
  • ''s.'' The three qualities, as திரி புடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. tri-puṭi. 1.The three factors of knowledge. See திரிபுடி.(W.) 2. See முக்குணம். (யாழ். அக.)