தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டவசுக்கள் ஏகாதசருத்திரர்,துவாதசாதித்தர், அசுவினிதேவர் இருவர் ஆக முப்பத்துமூன்று தேவர். (பிங்.) முப்பத்து மூவரமரர்க்கு (திவ். திருப்பா. 20). The 33 celestials in four groups, viz., aṣta-vacukkaḻ, kātaca-ruttirar, tuvāta-cātittar, accuvini-tēvar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The 33 celestials in four groups,viz.aṣta-vacukkaḷ, ēkātaca-ruttirar, tuvāta-cātittar, accuvini-tēvar; அஷ்டவசுக்கள் ஏகாதசருத்திரர், துவாதசாதித்தர், அசுவினிதேவர் இருவர் ஆகமுப்பத்துமூன்று தேவர். (பிங்.) முப்பத்து மூவரமரர்க்கு (திவ். திருப்பா. 20).