தமிழ் - தமிழ் அகரமுதலி
    'தத்துவமசி ' என்னும் மூன்று சொற்களாலான தொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'தத்துவமசி' என்னும் வாக்கியம். முப்பதப்போதாந்தமான பிரணவத்துள் (திருமந். 225). The formula tat-tuvam-aci, as comprising three words;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +. Theformula tat-tuvam-aci, as comprising threewords; 'தத்துவமசி' என்னும் வாக்கியம். முப்பதப்போதாந்தமான பிரணவத்துள் (திருமந். 225).