தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமம் , வெகுளி , மயக்கம் என்னும் முக்குற்றங்கள் ; பிசாசு , உலகு , உடல் ஆகிய மனிதனின் மூன்று எதிரிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மாவைக் கெடுக்கின்ற மூன்று குற்றங்களாகிய காமம் வெகுளி மயக்கம். முப்பகைவென்றார் (கம்பரா. கார்மு. 26). 1. The three evil qualities of the soul, viz., kāmam, vekuḷi, mayakkam;
  • பிசாசு உலகு உடலாகிய மனிதனது மூன்று விரோதிகள். (சது.) 2. The three enemies of mankind, viz., picācu, ulaku, uṭal;

வின்சுலோ
  • ''s.'' The three enemies are: பைசாசு, the devil; 2. உலகு, the world; 3. உடல், the body or flesh. (சது.)
  • ''s.'' The three enemies. See பகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +. 1.The three evil qualities of the soul, viz.,kāmam, vekuḷi, mayakkam; ஆன்மாவைக் கெடுக்கின்ற மூன்று குற்றங்களாகிய காமம் வெகுளி மயக்கம்.முப்பகைவென்றார் (கம்பரா. கார்மு. 26). 2. Thethree enemies of mankind, viz.picācu, ulaku,uṭal; பிசாசு உலகு உடலாகிய மனிதனது மூன்றுவிரோதிகள். (சது.)