பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்பிறந்தவன் ; தமையன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சகோதரருள் முன்பிறந்தவன். பாண்டவரின் முன்றோன்றல் பார்முழுதுந் தோற்று (நள. சுயம். 1). 1. First-born among brothers;
தமையன். தன்னுடைய முன்றோன்றல் கொண்டேக (திவ். இயற். பெரிய. ம. 53). 2. Elder brother;
வின்சுலோ
''s.'' An elder brother, தமையன்; [''ex'' தோன்றல்.] (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +தோன்றல். 1. First-born among brothers;சகோதரருள் முன்பிறந்தவன். பாண்டவரின் முன்றோன்றல் பார்முழுதுந் தோற்று (நள. சுயம். 1). 2.Elder brother; தமையன். தன்னுடைய முன்றோன்றல் கொண்டேக (திவ். இயற். பெரிய. ம. 53).
⛶
?