தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழமொழி ; தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழமொழி. (W.) 1. Old saying, proverb;
  • தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி. முன்மொழி நிலையலும் (தொல். சொல். 419). 2. (Gram.) The second member of a compound word;

வின்சுலோ
  • ''s.'' An antecedent. 2. An old saying, மூதுரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முன்மொழிந்துகோடல் muṉ-moḻintu-kōṭaln. < id. + மொழி- +. (Gram.) Mention atthe commencement of what must needs be statedfrequently in the course of a treatise, one of32 utti, q.v.; உத்தி முப்பத்திரண்டனுள் பின்னர்அடிக்கடி கூறவேண்டியவற்றை முன்னர் எடுத்துக்கூறும் உத்திவகை. (நன். 14.)
  • n. < id. +. 1. Oldsaying, proverb; பழமொழி. (W.) 2. (Gram.)The second member of a compound word;தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி.முன்மொழி நிலையலும் (தொல். சொல். 419).