தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்பிறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்பிறப்பு. முன்முறை செய்தவத்தினிம்முறை யியைந்தே (பரிபா, 11, 138). Previous or past birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Previous or past birth; முற்பிறப்பு. முன்முறைசெய்தவத்தினிம்முறை யியைந்தே (பரிபா. 11, 138).