தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரியாதையாக முதலில் ஒருவர்க்கு அளிக்கப்படுங்கோயில்மாலை. கோயிலில் முன்னொடுக்கும் முன் மாலையும் (Pudu. Insc. 710). Temple garland first offered to a person, as an honor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Templegarland first offered to a person, as an honor;மரியாதையாக முதலில் ஒருவர்க்கு அளிக்கப்படுங்கோயில்மாலை. கோயிலில் முன்னொடுக்கும் முன்மாலையும் (Pudu. Insc. 710).