தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : முன்னவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமக்கை. (திவா.) 1. Elder sister;
  • மூதேவி. (பிங்.) 2. Goddess of Misfortune ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்காள்.

வின்சுலோ
  • ''appel. n.'' The elder sister, அக்காள், (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முன்+. 1. Elder sister; தமக்கை. (திவா.) 2.Goddess of Misfortune; மூதேவி. (பிங்.)