தமிழ் - தமிழ் அகரமுதலி
    முந்தியும் பிந்தியும் ; ஏறக்குறைய .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முந்தியும் பிந்தியும். முன்பின் விசாரித்துச்செய். (R.) Before and after, before and behind;

வின்சுலோ
  • ''adv.'' Before and behind, as usual. எனக்குமுன்பின்ஆளில்லை. I have no one to help me. முன்பின்செய்கிறபடிசெய். Do as usual. முன்பின்விசாரிக்கிறது. Deliberating with one's self about a thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. Beforeand after, before and behind; முந்தியும் பிந்தியும்.முன்பின் விசாரித்துச்செய். (R.)