தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியுடையவன் ; தலைவன் ; நிதிச் சீட்டை நடத்துபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலியுடையான். செருச்செய் முன்ப (புறநா. 41). 1. Powerful man;
  • நீதிச்சீட்டை நடத்துபவன். Nāṉ. 3. Conductor of a chit-fund;
  • தலைவன். முன்பனை முன்பு நோக்கி (கம்பரா. நாகபாச. 90). 2. Leader; master;

வின்சுலோ
  • ''s.'' He who is the first, the chief, முதல்வன்; [''ex'' முன்பு.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முன்பு. 1. Powerful man; வலியுடையான். செருச்செய் முன்ப(புறநா. 41). 2. Leader; master; தலைவன். முன்பனை முன்பு நோக்கி (கம்பரா. நாகபாச. 90). 3.Conductor of a chit-fund; நிதிச்சீட்டை நடத்துபவன். Nāñ.