தமிழ் - தமிழ் அகரமுதலி
    விநாயகன் ; அருகன் ; கடவுள் ; குலத்தலைவன் ; தகப்பன் ; தமையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விநாயகன். (சூடா.) 1. Gaṇēša;
  • தமையன். தம்முன்னோர் தந்தை தாய் (பு. வெ. 9, 33). 6. Elder brother;
  • தகப்பன். வாட்குடியின் முன்னோனது நிலை (பு.வெ. 3, 13, கொளு). 5. Father;
  • குலத்தலைவன். தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் (மணி. 28, 123-4). 4. Predecessor; ancestor;
  • அருகன். (யாழ். அக.) 2. Arhat;
  • கடவுள். முன்னோன் காண்க (திருவாச. 3, 29). 3. God;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், விநாயகன்.

வின்சுலோ
  • ''s.'' God, who is before all, கடவுள். 2. Ganesa, விநாயகன். (சது.) 3. An elder brother, தமையன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Gaṇēša; விநாயகன். (சூடா.) 2. Arhat; அருகன்.(யாழ். அக.) 3. God; கடவுள். முன்னோன் காண்க(திருவாச. 3, 29). 4. Predecessor, ancestor; குலத்தலைவன். தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன்(மணி. 28, 123-4). 5. Father; தகப்பன். வாட்குடியின் முன்னோனது நிலை (பு. வெ. 3, 13, கொளு). 6.Elder brother; தமையன். தம்முன்னோர் தந்தைதாய் (பு. வெ. 9, 33).