தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குட்டியாண்டவனது முன்னடியான். (E. T. vi, 182.) 2. An attendant god of kuṭṭi-y-āṇṭavaṉ;
  • வீட்டுக்காரியங்களை நிர்வகிப்பதில் வலியவந்து உதவிசெய்பவன். Loc. 1. One who voluntarily helps in managing the affairs of a family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +. 1. One who voluntarily helps inmanaging the affairs of a family; வீட்டுக்காரியங்களை நிர்வகிப்பதில் வலியவந்து உதவிசெய்பவன்.Loc. 2. An attendant god of kuṭṭi-y-āṇṭavaṉ;குட்டியாண்டவனது முன்னடியான். (E. T. vi, 182.)