தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னோர் ; பெரியோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னோர். முன்னையோரிறந்தார் (கம்பரா. இந்திரசித் 8). 1, Predecessors; ancestors;
  • பெரியோர். முன்னையோர் கொடுத்த நன்மனைக்கிழத்தியாகிய வந்நிலை (பதினொ. திருவிடை. 7). 2. Elders;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழமையோர்.

வின்சுலோ
  • ''s.'' As முன்னோர், 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Predecessors; ancestors; முன்னோர். முன்னையோரிறந்தார் (கம்பரா. இந்திரசித். 8). 2. Elders; பெரியோர். முன்னையோர் கொடுத்த நன்மனைக்கிழத்தியாகிய வந்நிலை (பதினொ. திருவிடை. 7).