தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவில் முதலில் செல்லும் ஏர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உழவில் முதலிற் செல்லும் ஏர். Colloq. Leading plough, in ploughing;

வின்சுலோ
  • ''s.'' The leading team in ploughing; [''ex'' ஏர்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முன்னேர்க்குண்டை muṉṉēr-k-kuṇ-ṭain. < முன்னேர் +. Leading team of oxen,in ploughing; உழவில் முந்திச்செல்லும் ஏர்மாடு.(W.)
  • n. < id. + ஏர். Leading plough, in ploughing; உழவில் முதலிற் செல்லும் ஏர். Colloq.