தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்றியின் மேற்பாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்றியின் மேற்பாகம். முன்னெற்றி நரைத்தன போல (திவ். பெரியாழ். 3,5, 10). Upper part of the forehead;

வின்சுலோ
  • ''s.'' The upper part of the forehead; [''ex'' நெற்றி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நெற்றி.Upper part of the forehead; நெற்றியின் மேற்பாகம். முன்னெற்றி நரைத்தன போல (திவ். பெரியாழ். 3, 5, 10).