தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவிக்கு முன்னுற்ற களவுநிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவிக்கு முன்னுற்ற களவு நிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை. (திருக்கோ. 62, கொளு.) Theme describing a maid getting to know of the secret love-affair of her mistress;