தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்பாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்பாக. முன்னுறக் காவா திழுக்கியான் (குறள், 535). Previously, beforehand, already;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முன்னுறவுணர்தல் muṉ-ṉ-uṟa-v-uṇar-taln. < id. + id. +. (Akap.) Theme describing a maid getting to know of the secret love-affair of her mistress; தலைவிக்கு முன்னுற்ற களவுநிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை.(திருக்கோ. 62, கொளு.)
  • adv. < id. + உறு-.Previously, beforehand, already; முன்பாக. முன்னுறக் காவா திழுக்கியான் (குறள், 535).