தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்பட அறிவித்தல். முகம்போல முன்னுரைப்பதில் (நான்மணி. 47.) 1. To indicate beforehand;
  • வருவது கூறுதல். (W.) 2. To foretell, predict;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< முன் +. 1. To indicate beforehand; முற்படஅறிவித்தல். முகம்போல முன்னுரைப்பதில் (நான்மணி. 47.) 2. To foretell, predict; வருவது கூறுதல். (W.)