தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருதுதல் ; எதிர்ப்படுதல் ; அடைதல் ; அணுகுதல் ; பொருந்துதல் ; பின்பற்றுதல் ; கிளர்தல் ; படர்ந்துசெல்லுதல் ; முற்படுதல் ; நிகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்துதல். முன்னுபு கீழ்த் திசைநோக்கி (சீவக. 2636). 4. To get to, join;
  • அணுகுதல். நகர் நெறியின் முன்னினான் (சீவக. 1249). 3. To approach;
  • அடைதல். முனிவன் முன்னினானால் (சூளா. தூது. 123). 2. To reach, arrive at;
  • எதிர்ப்படுதல். கதிர்முலைக் கன்னிமார்ப முன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483). 1. To meet;
  • கருதுதல். வேறுபுல முன்னிய விரகறி பொருந (பொருந. 3). To think, contemplate;
  • பின்பற்றுதல். முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார் (சீவக. 2639) --intr. 5. To adhere to; to follow;
  • சம்பவித்தல். மடந்தைக்கு முன்னியதறிய (திருக்கோ. 229, கொளு). 4. To happen;
  • முற்படுதல். முன்னியாடு பின்யாண் . . . உங்ஙனே வந்து தோன்றுவனே (திருக்கோ. 16). 3. To precede, go before;
  • படர்ந்து செல்லுதல். முன்னுங் கருவிடமுண்ட . . . முன்னோன் (திருக்கோ. 236). 2. To spread;
  • கிளர்தல். நளிகடன் முன்னியது போலும் (பரிபா. 12, 7). 1. To swell, rise, as the waves;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. உன்னு-.[K. munnu.] To think, contemplate; கருதுதல்.வேறுபுல முன்னிய விரகறி பொருந (பொருந. 3).
  • முன்னுக்குவா-தல் [முன்னுக்குவருதல்] muṉṉukku-vā-v. intr. < id. +. Tocome to the fore; to advance, progress; விருத்தியடைதல். Mod.
  • 5 v. < முன். tr.1. To meet; எதிர்ப்படுதல். கதிர்முலைக் கன்னிமார்பமுன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483). 2. Toreach, arrive at; அடைதல். முனிவன் முன்னினானால் (சூளா. தூது. 123). 3. To approach; அணுகுதல். நகர் நெறியின் முன்னினான் (சீவக. 1249). 4.To get to, join; பொருந்துதல். முன்னுபு கீழ்த்திசைநோக்கி (சீவக. 2636). 5. To adhere to; tofollow; பின்பற்றுதல். முற்றுட னுணர்ந்தவ னமுதமுன்னினார் (சீவக. 2639).--intr. 1. To swell, rise,as the waves; கிளர்தல். நளிகடன் முன்னியதுபோலும் (பரிபா. 12, 7). 2. To spread; படர்ந்துசெல்லுதல். முன்னுங் கருவிடமுண்ட . . . முன்னோன் (திருக்கோ. 236). 3. To precede, go before; முற்படுதல். முன்னியாடு பின்யான் . . . உங்ஙனே வந்து தோன்றுவனே (திருக்கோ. 16). 4. Tohappen; சம்பவித்தல். மடந்தைக்கு முன்னியதறிய(திருக்கோ. 229, கொளு).