தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலத்துக்குமுன் தோன்றியதான கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நிலத்துக்குமுன்தோன்றியது] கடல். முன்னீர் விழவி னெடியோன் (புறநா. 9, பாடபேதம்) . Sea, as having been formed before land;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முன் + நீர். [T. mun-nīru, K. munnīr.] Sea, as having been formedbefore land; [நிலத்துக்குமுன்தோன்றியது] கடல்.முன்னீர் விழவி னெடியோன் (புறநா. 9, பாடபேதம்).