தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வகைக் கீழ்த்தர உத்தியோகஸ்தன். Nā. 2. A petty officer;
  • கம்மாளர் வண்ணார் முதலிய சாதிகளின் தலைவன். (யாழ். அக.) 1. Headman of the caste, as of Kammāḷaṉ, Vaṇṇāṉ, etc.;

வின்சுலோ
  • [muṉṉilaikkārṉ] ''s.'' A head man of the washer and carpenter tribes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Headman of the caste, as of Kammāḷaṉ, Vaṇṇāṉ, etc.; கம்மாளர் வண்ணார் முதலியசாதிகளின் தலைவன். (யாழ். அக.) 2. A pettyofficer; ஒருவகைக் கீழ்த்தர உத்தியோகஸ்தன். Nāñ.