தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேரிடுதல் ; முந்துதல் ; சித்தமாயிருத்தல் ; உதவியாதல் ; முன்வைத்தல் ; எதிர்ப்படுதல் ; முன்போகவிடுதல் ; துணைக் கொள்ளுதல் ; நோக்கமாகக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்போகவிடுதல். (W.) 3. To let one go before or in advance;
  • துணைக்கொள்ளுதல். இவன் முன்னிடுமவர்களை அவர் முன்னிடும் (ஸ்ரீவசந. 2, 151) 5. To invoke the aid of;
  • நோக்கமாக் கொள்ளுதல். அந்தக்காரியத்தை முன்னிட்டு வந்தான். 4. To bear in mind;
  • எதிர்ப்படுதல். (W.) 2. To meet;
  • முன் வைத்தல். 1. To put before;
  • அனுகூலமாதல். உனக்குக் காரியம் முன்னிடும். --tr. 3. To succeed, be successful;
  • சித்தமாயிருத்தல். 2. To be ready, prompt;
  • முந்துதல். 1. To advance; to go in front;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நேரிடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < முன் +.[T. munniḍu, K. mundiḍu, M. munniḍuga.]intr. 1. To advance; to go in front; முந்துதல்.2. To be ready, prompt; சித்தமாயிருத்தல். 3. Tosucceed, be successful; அனுகூலமாதல். உனக்குக்காரியம் முன்னிடும்.--tr. 1. To put before; முன்வைத்தல். 2. To meet; எதிர்ப்படுதல். (W.) 3.To let one go before or in advance; முன்போகவிடுதல். (W.) 4. To bear in mind; நோக்கமாக்கொள்ளுதல். அந்தக்காரியத்தை முன்னிட்டு வந்தான்
    -- 3306 --
    5. To invoke the aid of; துணைக்கொள்ளுதல்.இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிடும் (்ரீவசந.2, 151).