தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னதாக. ஒரு ஆசார்யன் ஸ்ரீபாதத்திலே இயல் முன்னாகக் கற்று (திவ். பெரியாழ். 3, 3, 10, வ்யா. பக். 588). First, at the outset;

வின்சுலோ
  • ''inf.'' To precede, முந்த. ''[used adverbially.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. + ஆ-.First, at the outset; முன்னதாக. ஒரு ஆசார்யன்்ரீபாதத்திலே இயல் முன்னாகக் கற்று (திவ். பெரியாழ். 3, 3, 10, வ்யா. பக். 588).