தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமக்கை ; மூதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூதேவி. முன்னவள் பதாகையோடு . . . வந்துற்றவாபோல் (கந்தபு. சிங்கமு. 443). 2. Goddess of Misfortune;
  • தமக்கை. (பிங்.) 1. Elder sister;

வின்சுலோ
  • ''s.'' An elder sister, அக் காள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முன். 1.Elder sister; தமக்கை. (பிங்.) 2. Goddess ofMisfortune; மூதேவி. முன்னவள் பதாகையோடு. . . வந்துற்றவாபோல் (கந்தபு. சிங்கமு. 443).