தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; சிவபிரான் ; தமையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். முன்னவன் போதியில் (மணி. 28, 141). 1. The First Being; God;
  • தமையன். (சூடா.) முன்னவன் வினவ (கம்பரா. வேள். 4). 3. Elder brother;
  • சிவபிரான். (பிங்.) முன்னவன்கூடல் (கல்லா. 32, 10). 2. šiva;

வின்சுலோ
  • ''s.'' An epithet of Deity, applied variously, கடவுள். 2. An elder brother, தமையன். 3. The first, முதலானவன். முன்னவனே முன்னின்றால்முடியாதபொருளுள தோ. Will there be any thing which we cannot perform, God being with us?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. TheFirst Being; God; கடவுள். முன்னவன் போதியில் (மணி. 28, 141). 2. Šiva; சிவபிரான். (பிங்.)முன்னவன்கூடல் (கல்லா. 32, 10). 3. Elderbrother; தமையன். (சூடா.) முன்னவன் வினவ(கம்பரா. வேள். 4).