தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னால் கொண்டுசெல்லும் கைவிளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்கொண்டு செல்லும் கைவிளக்கு. சுடர்வேன் முன்னடிவிளக்கா (பதினொ. திருவாரூ. 7). Light carried in front;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Light carried in front; முன்கொண்டுசெல்லும் கைவிளக்கு. சுடர்வேன் முன்னடிவிளக்கா(பதினொ. திருவாரூ. 7).